Wednesday, May 4, 2011

~~Happy Birthday Mummy~~

Happy Birthday Mummy!!!



Dedicating my dad's poem for her :)))


மாலா முந்நூறு


"பிறந்த நாளுக்கென்ன வேண்டும்?"
பிரிய மனைவியிடம் கேட்டேன்.
"முப்பது வருடங்களுக்கு முன்னே
மாதம் முப்பது எழுதினீரே -
கவிதை என்ற பேரில் கடிதங்கள்!
இப்போ இரண்டு எழுத முடியுமா?" என்றாள்.

இல்லாள் இவள் பெருமை எல்லாம் சொல்ல
இனிய கவிதைகள் இரண்டு போதாதே -
இதோ " மாலா முந்நூறு " காவியம்
எழுதத் தொடங்கிவிட்டேன் -

தினம் ஒன்றாய் துணைவியின்
மணம் வீசும் மங்கள குணங்களை
எண்ணி எண்ணி எழுதிட
எந்தையே என்க்குதவிடுவாய் !

Net practice
ன்புள்ளம் கொண்ட அழகி
சைகள் குறைவு
ன்முகம் இனிய பேச்சு
டில்லா சிரிப்பு
ள்ளம் கவர் கள்ளி
ர் போற்றும் உத்தமி
ன் விருப்பம் ஏற்று
ற்றம் பெற எல்லாருக்கும்
ஸ்வர்யம் கிடைத்திட
ருநாள் தவறாமல்
ய்வின்றி ஊருக்கெல்லாம் மகரிஷி
டதம் அளித்திடுவாள் -
அ..தே மாலாவின் மகத்துவம்!

காப்பு

செவியினிக்க செஞ்சொற்களால் செகத்தீரை சிறந்த
ஓவியங்களாய் தீட்டும் மாலாவை - காவியமாய்
பாடிடத் துணிந்திட்ட பாவியென் மேல்
அடி விழாமல் ஆசி வழங்கு ஆனைமுகனே!

9 comments:

Unknown said...

Super Chithappa

Happy Birthday Chithi, Vazhga Valamudan

sheila said...

JP....pinniteenga!!!!!

Ambudu said...

yeppa, kavitha aruvi maathiri kottuthu.. super chitappu

Sumitha said...

Many happy returns Mala Aunty! :)
JP uncle, kavithai miga nandru!!

Regards,
Sumitha

Sundar said...

அன்புள்ள அம்மாயி :)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்!

ஜலில் பிப்ரனின் கவிதை அருமை! கடைசி பாரா தூள் !!!

KG said...

hahaha....JP...அடிதான் உங்களுக்கு மாலாவை பத்தி இப்படி தப்பு தப்பா கவிதை எழுதி mayakurathukku...

btw, My Dear Maloo பாட்டி ..."Wishing You Grand Birthday" :))

KG said...

http://kumaronholiday.blogspot.com/2011/05/hi-maloo.html

Sripriya said...

HAPPY BIRTHDAY Aunty!
Vazhga Valamudan!

SATHIYA said...

Belated birthday wishes.
வாழ்கவளமுடன்